cricket இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ருதுராஜ் விலகல் நமது நிருபர் பிப்ரவரி 26, 2022 இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.